பழங்குடி மக்கள் வலியுறுத்தல்

img

வத்தல்மலை கிராமத்துக்கு பேருந்து இயக்கிடுக பழங்குடி மக்கள் வலியுறுத்தல்

வத்தல்மலையில் உள்ள கிராமத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப் பகுதி பழங்குடி மக்கள் மாவட்ட நிர்வா கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.